EMPOWERING LIVES THROUGH COMPASSION
Join us in making a difference for those in need.
EMPOWERING LIVES THROUGH COMPASSION
Join us in making a difference for those in need.
Join us in making a difference for those in need.
Join us in making a difference for those in need.
நமது தோகை பவுண்டேஷன் சார்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பிரிவில் திருமதி. வெண்ணிலா அவர்களின் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான டையப்பர்( Diaper ) மற்றும் 26 கிலோ அரிசி ( Rice ) சிப்பம் இலவச உதவியாக வழங்கப்பட்டது. இதற்கு நன்கொடை அளித்த கொடையாளருக்கும் மற்றும் கலந்து கொண்ட நமது உறுப்பினர்களுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்..👏💐
இப்படிக்கு
தோகை பவுண்டேஷன்
நிர்வாகம் 🙏🏻💐

Thank you, Doctor, for your service at the free medical camp. Your kindness and dedication helped so many people. I truly appreciate your valuable support.

I’m grateful for your time and care during the free medical camp. Your efforts made quality healthcare accessible to everyone. Thank you for your selfless service.

Thank you for being part of the free medical camp. Your compassion and hard work made a big difference. I sincerely appreciate your help and commitment.
நமது தோகை பவுண்டேஷன் சார்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பிரிவில் திருமதி. வெண்ணிலா அவர்களின் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான டையப்பர்( Diaper ) மற்றும் 26 கிலோ அரிசி ( Rice ) சிப்பம் இலவச உதவியாக வழங்கப்பட்டது. இதற்கு நன்கொடை அளித்த கொடையாளருக்கும் மற்றும் கலந்து கொண்ட நமது உறுப்பினர்களுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்..👏💐
இப்படிக்கு
தோகை பவுண்டேஷன்
நிர்வாகம் 🙏🏻💐
திரு டாக்டர் M.நடராஜன் அவர்களால் மக்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு மற்றும் உணவு முறைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி முகாமில் நடைபெற்றது.
திருமதி டாக்டர் K. ஜோதி நடராஜன் அவர்களால் மகளிருக்கான மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி முகாமில் நடைபெற்றது.
Thogai Foundation
169, Gurunathan street, Varnapuram,Bhavani -638301, Erode (Dt), Tamil Nadu, India.
Copyright © 2026 Thogai Foundation - All Rights Reserved.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.